தூரப்பார்வை
tūrappārvai
பொருள்கள் · Senses
1.
ஒளிக்கதிர்க் கோட்டக் கோளாறு. இதில், இணைக்கதிர்கள், கண் விரியின் பின்புறத்திரைக்கு வெளியே குவிகிறது. இதனால், இசைவிணக்கம் முழுமையாகக் கறைந்துவிடுகிறது. இதன் காரணமாக, தூரத்திலுள்ள பொருள்களை மட்டுமே ஒருவர் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அருகிலுள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை.
— farsightedness
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kz887zey/
தமிழ்“தூரப்பார்வை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kz887zey/APA
Oliyon Research. (2026). தூரப்பார்வை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kz887zey/MLA
"தூரப்பார்வை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kz887zey/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment