{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kz887zey/", "data": {"id": "kz887zey", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kz887zey/", "kind": "word", "headword": "தூரப்பார்வை", "romanization": "tūrappārvai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:24.856591+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒளிக்கதிர்க் கோட்டக் கோளாறு. இதில், இணைக்கதிர்கள், கண் விரியின் பின்புறத்திரைக்கு வெளியே குவிகிறது. இதனால், இசைவிணக்கம் முழுமையாகக் கறைந்துவிடுகிறது. இதன் காரணமாக, தூரத்திலுள்ள பொருள்களை மட்டுமே ஒருவர் தெளிவாகப் பார்க்க முடிகிறது. அருகிலுள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்க்க முடிவதில்லை.", "needs_definition": false, "gloss_en": "farsightedness", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 455"}]}}