தேடல் · Search: துளை விளிம்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

Slot - machine
திருகாணியின் கொண்டை தெரியாதபடி அதைப் பொருத்துவதற்கான ஒரு முறை — slot screwing
செருகுவாய் cerukuvāy variant
கூடுதலான அச்சிட்ட சுற்றுவழிப் பலகைகளுக்கான கொள்தடம். வட்டினை அல்லது நாடாவைச் செருகுவதற்கும் எடுப்பதற்குமுரிய கொள்தடம். செய்தித் தொடர்புகளில், ஒரு குறுகிய அலைவரிசை — slot
துளைவிளிம்பு பொறி tuḷaiviḷimpu poṟi similar
துளைவிளிம்பில் காசு போடுவதனால் இயங்கும் எந்திரம் — slot-machine
இலைவிளிம்பு ilaiviḷimpu similar
leaf margin
தட்டை விளிம்பு taṭṭai viḷimpu similar
பல்லிணைச் சக்கரத்தின் பற்களின் முனைகளில், அப்பற்களின் வலிமையை அதிகரிக்க அல்லது வழுவழுப்பான இயக்கத்திற்கு வசதி செய்ய இணைக்கப்படும் அல்லது வார்ப்பு செய்யப்படும் தட்டையான விளிம்பு — shroud
ஆடை விளிம்பு āṭai viḷimpu similar
ஆடை கிழிப்பதற்குரிய திண்ணிய ஊடு விளிம்பு — selvage
இயக்கி iyakki பெயர்ச்சொல் · Noun meaning
இயக்கி (கணினியியல்)
அரண்மாடம் போன்ற araṇmāṭam pōṉṟa meaning
அரண்மாளிகை போன்று கோட்டை கொத்தளக் கூட கோபுரங்களையுடைய கட்டமைப்பு அரண்மாடம் போன்ற அமைப்புடைய ஒரு மரையாணி. இதன் நீளத்தில் ஒரு பகுதி, கடையாணிகளை ஏற்பதற்கு ஏற்றவாறு வளைக்கப்பட்டு, துளை… — cas'tellated
சில கணினிகளின் இல்லத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள வெற்றுத் துளை விளிம்புகள். இவற்றின் மூலம், வன்பொருள்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் திறம்பாடுகளைப் பெருக்குவதற்கு, அச்சிட்ட மின்சுற்று வழி அட்டைகள… — Pheripheral Slots