தேடல் · Search: துண்டாடல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

அடையாள வழிகாட்டல் aṭaiyāḷa vaḻikāṭṭal variant
முகவரி மாற்றலுக்கான விசை. இதில் தரவுகளில் இருப்பிடத்தை விசையே முடிவு செய்யும் — hashing
துண்டாதல் tuṇṭātal similar
கீழ்நிலையிலுள்ள பல கண்ணறை கொண்ட உயிர்களில் காணப்பெறும் கலவியிலா இனப்பெருக்கம் பல பகுதிகளாக உடல் பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் புதிய உயிராதல். எ-டு. தாவரம் - ஸ்பைரோகைரா. விலங்கு - ம… — fragmentation
தூண்டல் tūṇṭal similar
தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது — Induce
துண்டாடுதல் tuṇṭāṭutal வினைச்சொல் · Verb similar
துண்டுதுண்டாக வெட்டுதல்
உண்டாடல் uṇṭāṭal similar
விளையாட்டு
உண்டாதல் uṇṭātal பெயர்ச்சொல் · Noun similar
உண்டாக்குதல்.
கூடுண்டாதல் kūṭuṇṭātal similar
Cye formation
கூண்டாதல் kūṇṭātal வினைச்சொல் · Verb similar
மயிர் சிக்குப்படுதல்
தடல் taṭal பெயர்ச்சொல் · Noun similar
வாழைமடல்
தத்தல் tattal similar
தாண்டுதல்
துணதுணத்தல் tuṇatuṇattal வினைச்சொல் · Verb similar
விடாதுபேசுதல்
துண்டித்தல் tuṇṭittal வினைச்சொல் · Verb similar
சுருக்கிப்பேசுதல்
தூண்டுதல் tūṇṭutal வினைச்சொல் · Verb similar
செலுத்துதல்
தூண்தலை tūṇtalai similar
மேல் வளைவைத் தாங்கும் தூணின் மேற்பகுதி — impost
துண்டமிழுத்தல் tuṇṭamiḻuttal வினைச்சொல் · Verb similar
தோட்டங்களில் சிறுவாய்க்கால் அமைத்தல்
தூண்டா மின்தடை tūṇṭā miṉtaṭai similar
தன் தூண்டலிலிருந்து விடுபட்ட மின்தடை — noninductive'resistance
தற்தூண்டல் taṟtūṇṭal similar
ஒரு மின் கம்பிச் சுருளின் காந்தப்புலம் அதன் மீதே ஏற்படுத்தும் தூண்டல் விளைவு — self-induction
துன்றுதல் tuṉṟutal வினைச்சொல் · Verb similar
நெருங்குதல்
துண்டன் tuṇṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
கொலைஞன்
துண்டம் tuṇṭam பெயர்ச்சொல் · Noun similar
துண்டு
துண்டர் tuṇṭar பெயர்ச்சொல் · Noun similar
பாவிகள் — sinner
துந்தம் tuntam பெயர்ச்சொல் · Noun similar
வயிறு