தேடல் · Search: துண்டாக்கல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 இல் 1–16 · 1–16 of 16

சிதறிக் கிடத்தல் citaṟik kiṭattal variant
முதன்மை நினைவகத் தின் அனைத்துப் பகுதிகளிலும் பயன்படுத்தப்படாத இடம் திட்டு, திட்டாக இருத்தல். — fragmentation
தூண்டல் tūṇṭal similar
தூண்டல் மூலம் ஒரு மின்சார ஒட்டம் அல்லது மின் வலிமையைத் தூண்டல். களப் பாதிப்பு மின் மயப் பெருக்கியின் வாயிலில் தூண்டப்படும் மின்னோட் டம். மின்னோட்டப் பாதையில் சம மான மின்னோட்டத்தைத் தூண்டுகிறது — Induce
துண்டாக்கு tuṇṭākku வினைச்சொல் · Verb similar
*துண்டாக்கு = வெட்டு.
தகல் takal பெயர்ச்சொல் · Noun similar
தகுதி
தக்கல் takkal பெயர்ச்சொல் · Noun similar
அடைப்பு
தக்காள் takkāḷ similar
வருவாய்க்குத் தகுந்த படி செலவு செய்பவள், (குறள் 51).
தாக்கல் tākkal பெயர்ச்சொல் · Noun similar
பதிகை
துண்டாதல் tuṇṭātal similar
கீழ்நிலையிலுள்ள பல கண்ணறை கொண்ட உயிர்களில் காணப்பெறும் கலவியிலா இனப்பெருக்கம் பல பகுதிகளாக உடல் பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் புதிய உயிராதல். எ-டு. தாவரம் - ஸ்பைரோகைரா. விலங்கு - ம… — fragmentation
தூய்தாக்கல் tūytākkal similar
Purification
தூண்டல் இயக்கங்கள் tūṇṭal iyakkaṅkaḷ similar
தாவரத் திசைச்சாரா அசைவுகள். இது ஒளி இயக்கம், வெப்ப இயக்கம் எனப் பலவகை — nastic movements, nasties
துண்டன் tuṇṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
கொலைஞன்
துண்டம் tuṇṭam பெயர்ச்சொல் · Noun similar
துண்டு
துண்டர் tuṇṭar பெயர்ச்சொல் · Noun similar
பாவிகள் — sinner
துந்தம் tuntam பெயர்ச்சொல் · Noun similar
வயிறு
தூங்கல் tūṅkal பெயர்ச்சொல் · Noun similar
தொங்கல்
சகலிகரணம் cakalikaraṇam பெயர்ச்சொல் · Noun meaning
துண்டுதுண்டாக்கல்