தேடல் · Search: துணைப் பொருள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

20 இல் 1–20 · 1–20 of 20

Bi-product; By-product
துணைப் பொருள்கள் tuṇaip poruḷkaḷ prefix
Auxiliaries
கூடுதல் kūṭutal பெயர்ச்சொல் · Noun variant
*கூடுதல் = அதிகமாக = நிறைய = ஜாஸ்தி = மிகை.
துணைப்பொருள் tuṇaipporuḷ பெயர்ச்சொல் · Noun similar
ஒப்புமை கூறப்படுவது
துணை வளைபொருள் tuṇai vaḷaiporuḷ similar
நெல் முதல் விளைபொருள். உளுந்து துணை விளை பொருள். விளைவினால் உண்டாவது — by-product
துணிபொருள் tuṇiporuḷ பெயர்ச்சொல் · Noun similar
துணிந்த மெய்ப்பொருள்
தடை பொருள் taṭai poruḷ similar
Inhibitor
தடைபொருள் taṭaiporuḷ similar
Inhibitor
துணைப்போதல் tuṇaippōtal வினைச்சொல் · Verb similar
ஒப்பாதல்
தூண்டு பொருள் tūṇṭu poruḷ similar
ஒரு வினையை, நோயை அல்லது நிகழ்வைத் தூண்டி விடுகிற பொருள் — incitant
தொகைப் பொருள் tokaip poruḷ similar
பிண்டப் பொருள்.
தொகைப்பொருள் tokaipporuḷ பெயர்ச்சொல் · Noun similar
பிண்டப்பொருள்
நனைபொருள் naṉaiporuḷ similar
human body- wetware
கட்டு kaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
*கட்டு(வி) — bind, tie, fasten, build ()
கணினி மையம் kaṇiṉi maiyam meaning
கணினி, அதன் துணைப் பொருள்கள் மூலமாகவும், அதன் பணியாளர் அளிக் கும் சேவைகள் மூலமாகவும் பல தரபபட பயனாளர்களுக்கு கணினிச் சேவைகளை வழங்கும் நிலையம். — computer center
வட்ட ரம்பம் vaṭṭa rampam meaning
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
கோக்கிடியோடின் kōkkiṭiyōṭiṉ meaning
கோக்கிடியோடிஸ் இமிட்டிஸ் என்ற நோய்க்கிருமி வளர்ச்சியினால் உண்டாகும் துணைப் பொருள்களை உடைய ஒரு கிருமி நீக்கிய கரைசல். இது தோலடி நோயைக் கண்டறிவதற்கான சோதனையில் பயன் படுத்தப்படுகிறது — coccidioidin
மெக்கன்டோஷில் உள்ள ஃபோல்டர். இதில் சிஸ்டம், ஃபைன்டர், மல்டி ஃபைன்டர், அச்சக இயக்கிகளின் எழுத்துகள், மேசை துணைப் பொருள்கள், ஐ என் ஐ டி-க்கள் மற்றும் சிடேவ்ஸ் (cdeus) ஆகியவை உண்டு — system folder
ஈரப்பதனை அகற்றி உலர்த்துவதற்குப் பயன்படும் துணைப் பொருள் — desiccant
ஆவணங்கள், காகிதங்கள் மற்றும் துணைப் பொருள்களைக் கொண்ட திரையில் காட்டப்படும் காட்சி — desktop