தேடல் · Search: தீவியம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 1–25 · 1–25 of 33

கணையத்தில் சுரக்கும் நீர்ப்பொருள். இது தசைகள். இரத்தத்திலிருந்து சர்க்கரையை எடுத்து, அதை உடைத்து எரியாற்றலாக மாற்ற உதவுகிறது. நீரிழிவு நோய் உடையவர் களிடம் இந்தப் பொருள் சுரப்பதில்லை. அ… — insulin
திவ்வியம் tivviyam பெயர்ச்சொல் · Noun similar
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--दिव्य--திவ்ய--மூலச்சொல்)
திவ்வியாதிவ்வியம் tivviyātivviyam பெயர்ச்சொல் · Noun similar
தெய்வத்தன்மையும் மானுடத்தன்மையும் சேர்ந்துள்ளது
தீவிய tīviya பெயர்ச்சொல் · Noun similar
இனிமையான
திவ்வியமணி tivviyamaṇi பெயர்ச்சொல் · Noun similar
மேளகர்த்தாக்களுளொன்று ( 47.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
திவ்வியமாக tivviyamāka பெயர்ச்சொல் · Noun similar
நன்றாக
தீய ஆம் tīya ām similar
தீயவாய்ப் பயன்படா, (குறள் 375).
தீயம் tīyam பெயர்ச்சொல் · Noun similar
இனிப்பு
தைவியம் taiviyam பெயர்ச்சொல் · Noun similar
தெய்வச்செயல் ()
திவ்வியதேசம் tivviyatēcam பெயர்ச்சொல் · Noun similar
ஆழ்வார்களால் பாடப்பெற்ற திருப்பதிகள்
திவ்வியாத்திரம் tivviyāttiram பெயர்ச்சொல் · Noun similar
தெய்வப்படைகள்
திரவியம் tiraviyam பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - திரவியம்
திவ்வியதீர்த்தம் tivviyatīrttam பெயர்ச்சொல் · Noun similar
வெயில் காயும்போது பெய்யும் மழையில் நீராடல்
திவ்வியஸ்நானம் tivviyasnāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஸ்நானம் ஏழனுள் வெயிற்காயும்போது பெய்யும் மழையில் செய்யும் ஸ்நானம்
திவ்வியமுத்திரை tivviyamuttirai பெயர்ச்சொல் · Noun similar
கட்டைவிரலும் மோதிரவிரலும் சேர்ந்த முத்திரை
திவ்வியரத்தினம் tivviyarattiṉam பெயர்ச்சொல் · Noun similar
சிந்தாமணி முதலிய தெய்வமணி
திவ்வியவருடம் tivviyavaruṭam பெயர்ச்சொல் · Noun similar
தேவஆண்டு
திவ்வியாபரணம் tivviyāparaṇam பெயர்ச்சொல் · Noun similar
அரசர் முதலியோர் அணியும் சிறந்த அணிகலன்
அதிவியயம் ativiyayam பெயர்ச்சொல் · Noun similar
அதிகச் செலவு.
திவ்வியகவி tivviyakavi பெயர்ச்சொல் · Noun similar
தெய்வப்புலவன்
திவ்வியத்தொனி tivviyattoṉi பெயர்ச்சொல் · Noun similar
தேவர்கள் அருகக்கடவுள் முன்பு செய்யும் ஆரவார ஒலி
சீவியம் cīviyam பெயர்ச்சொல் · Noun similar
சீவிதம்
தவ்வியம் tavviyam பெயர்ச்சொல் · Noun similar
திரவியம்
திதியம் titiyam பெயர்ச்சொல் · Noun similar
அழிவின்மை
தித்தியம் tittiyam பெயர்ச்சொல் · Noun similar
வேள்விக்குழி