திரவியம்

tiraviyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
* (பெ) - திரவியம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திரவியம்)
2.
பாென், பாெருள்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 218)
3.
மலைபடு திரவியம், (மிளகு, அகில், குங்குமம்) காடுபடு திரவியம், (தேன், அரக்கு, மயில் பீலி), நாடுபடு திரவியம், (அரசன், பித்தன், யானை) நகர்படு திரவியம், (நெல், பயறு, கரும்பு, வாழை), கடல்படு திரவியம், (உப்பு பவழம், சங்கு)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 424)
4.
செல்வம் நறுமணப் பொருள் எ-டு வாசனை திரவியம் திரைகடல் ஒடியும் திரவியம் தேடு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 157)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4aswqsxh/

தமிழ்
“திரவியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4aswqsxh/
APA
Oliyon Research. (2026). திரவியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4aswqsxh/
MLA
"திரவியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4aswqsxh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment