தேடல் · Search: திறந்தநிலைக் குழு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

ஓப்பன் குரூப் ōppaṉ kurūp variant
கணினித் துறையில் வன்பொருள், மென் பொருள் உற்பத்தியாளர்கள், பயனாளர்கள் ஆகி யோர் இணைந்த ஒரு கூட்டமைப்பு.பல தரப்பட்ட விற்பனையாளர்களின் தரவு அமைப்பை வளர்த் தெடுப்பதே இதன் நோக்கம்.1996இல் ஓப்பன் க… — open group
படிப்பதற்கு எழுதுவதற்கு அல்லது இரண்டுக்கும் அணுகத் தக்க கோப்பு.இது மூடிய கோப்பிலிருந்து (closed file) வேறுபட்டது — open file
திறந்த நிலைக் களம் tiṟanta nilaik kaḷam similar
ஒரு கணினி வசதியின் செயற்பாடு.இதில் பெரும் பாலான ஆக்கமுறைச் சிக்கல் செயல்முறைப் படுத்துதல்களும் ஒவ்வொரு செயல்முறைப் படுத்தும் வல்லுநர் குழுமத்தினால் அல்லாமல் ஒவ்வொரு சிக்கல் ஒழுங்கியக்குநரா… — open shop
திறந்த நிலையான tiṟanta nilaiyāṉa similar
மூலப்பொறியமைவைப் பாதிக்காமல் புதிய செயல் முறைகள், நிரல்கள், துணை வாலாயங்கள், மாற்றமைவுகள், வகைப்பாடு கள், வரையீடுகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலை — open ended
முன்பக்கப் பற்கள், தாடை யின் இரு பகுதிகளில் எதனுடனும் பொருந்தி அமைந்த இயல்பு திரிந்த பல் அமைப்பு — open bite