திறந்த நிலைக் களம்

tiṟanta nilaik kaḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கணினி வசதியின் செயற்பாடு.இதில் பெரும் பாலான ஆக்கமுறைச் சிக்கல் செயல்முறைப் படுத்துதல்களும் ஒவ்வொரு செயல்முறைப் படுத்தும் வல்லுநர் குழுமத்தினால் அல்லாமல் ஒவ்வொரு சிக்கல் ஒழுங்கியக்குநரால் செய்யப்படுகிறது.இது முடிவுற்ற களம் (closed shop) என்பதற்கு மாறுபட்டது — open shop
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1042)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z6yeudwr/

தமிழ்
“திறந்த நிலைக் களம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6yeudwr/
APA
Oliyon Research. (2026). திறந்த நிலைக் களம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z6yeudwr/
MLA
"திறந்த நிலைக் களம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6yeudwr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment