தேடல் · Search: திருமக்கள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

19 இல் 1–19 · 1–19 of 19

பிரபுக்கள் pirapukkaḷ variant
Peers
திருமகள் tirumakaḷ பெயர்ச்சொல் · Noun similar
இலக்குமி
திருமாமகள் tirumāmakaḷ பெயர்ச்சொல் · Noun similar
திருமகள்
திருமகளாடல் tirumakaḷāṭal பெயர்ச்சொல் · Noun similar
பாவை என்னும் கூத்து
திருமகன் tirumakaṉ பெயர்ச்சொல் · Noun similar
திருமகள் கொழுநனான திருமால்
திருமால் tirumāl பெயர்ச்சொல் · Noun similar
(திரு+மால்)
திருமுக்கால் tirumukkāl பெயர்ச்சொல் · Noun similar
இசைப்பாட்டுவகை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
திருகல் tirukal பெயர்ச்சொல் · Noun similar
முறுக்கு
திருமகள்கொழுநன் tirumakaḷkoḻunaṉ பெயர்ச்சொல் · Noun similar
திருமகளின் கணவனான திருமால்
திருமகள்மைந்தன் tirumakaḷmaintaṉ பெயர்ச்சொல் · Noun similar
திருமகளின் புதல்வனான மன்மதன்
திருமண் tirumaṇ பெயர்ச்சொல் · Noun similar
திருநாமம் தரித்தற்குரிய வெள்ளை மண்கட்டி; நாமக்கட்டி
திருமை tirumai பெயர்ச்சொல் · Noun similar
அழகு.
திரும்புகால் tirumpukāl பெயர்ச்சொல் · Noun similar
மீளும் சமயம்; திரும்பல்
திருநட்டக்கணப்பெருமக்கள் tirunaṭṭakkaṇapperumakkaḷ பெயர்ச்சொல் · Noun similar
கோயிலதிகாரிகளுள் ஒருசாரார் ( vii, 378.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
திருமாலாடல் tirumālāṭal similar
அல்லியம், குடம், மல், மரக்கால்
திருமதி tirumati பெயர்ச்சொல் · Noun similar
திருமணம்|திருமணமான பெண் என்பதைக் குறிக்கப் பெயருக்கு முன் இடும் முன்னொட்டு
திருமலா் tirumalā similar
தாமரை
திருமாது tirumātu பெயர்ச்சொல் · Noun similar
திருமகள்
திரும் tirum பெயர்ச்சொல் · Noun similar
திருகாணி — screw