திருமண்

tirumaṇ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருநாமம் தரித்தற்குரிய வெள்ளை மண்கட்டி; நாமக்கட்டி
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருமண்)
2.
வைணவர் தரித்துக்கொள்ளும் திருநாமம்
திருமந்திரமில்லை சகாழியில்லை திருமணில்லை (அஷ்டப். திருவேங்கடதந். 99).
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருமண்)
3.
நாமம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 220)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4k6p25ss/

தமிழ்
“திருமண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4k6p25ss/
APA
Oliyon Research. (2026). திருமண். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/4k6p25ss/
MLA
"திருமண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4k6p25ss/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment