தேடல் · Search: திண்ம நிலைக் கருவி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

திடநிலைச் சாதனம் tiṭanilaic cātaṉam variant
திடநிலை மின்னணுச் சுற்று வழித் தனிமங்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சாதனம் — solid state device
நுண்ணலைத் திண்ம நிலைக் கருவிகள் nuṇṇalait tiṇma nilaik karuvikaḷ கட்டுரை · article similar
புற நிலைக் கருவி puṟa nilaik karuvi similar
ஒரு கணினியமைவில் மையச் செயலகத்திலிருந்து வேறுபட்டுள்ள புறநிலைச் செய்தித் தொடர்புக்கு வசதி செய்து கொடுக்கிற சாதனங்களின் ஒர் அலகு. மைய செயலகத்தின் புறப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருப்பதால் … — Peripheral equipment
புறநிலை கருவி puṟanilai karuvi similar
peripheral equipment
புறநிலைக்கருவி puṟanilaikkaruvi பெயர்ச்சொல் · Noun similar
(புறம்+நிலை+கருவி)
முன்னிலைக் கருவி muṉṉilaik karuvi similar
front end tool
டெர்பியம் ṭerpiyam பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு தனிமம், இதன் அணுவெண் 65. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.