தேடல் · Search: திடமான

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

21 முடிவுகள் · results

உடல்திடமான uṭaltiṭamāṉa variant
hale
திட்டமான tiṭṭamāṉa similar
Definite
திடமனம் tiṭamaṉam பெயர்ச்சொல் · Noun similar
உறுதியான மனம்
திட்டமான சட்டம் tiṭṭamāṉa caṭṭam similar
Positive law
திடமை tiṭamai பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வெள்ளெருக்கு
திடமப் பானை tiṭamap pāṉai பெயர்ச்சொல் · Noun similar
*பெரிய பானை = திடுமுப் பானை
திடம் tiṭam பெயர்ச்சொல் · Noun similar
உறுதி
திட்டம் tiṭṭam similar
1. பெருட் சுருக்கம். 2. வகுப்பின் முக்கியப் பகுதிகள். 3. முன் கூட்டிய கோடிட்டுக் காட்டல், 4. ஒரு திட்டம் அல்லது வரைவுரு — schema
திதம் titam பெயர்ச்சொல் · Noun similar
நிலை
தித்தம் tittam பெயர்ச்சொல் · Noun similar
ஒளி
தீட்டம் tīṭṭam பெயர்ச்சொல் · Noun similar
மலம்
தீத்தம் tīttam பெயர்ச்சொல் · Noun similar
தீர்த்தம்
மரம் maram பெயர்ச்சொல் · Noun meaning
கெட்டியான, திடமான நடுத் தண்டுடன், உயரமாக வளரும் நிலைத்திணை (தாவரவினம்). — tree
சுடுகலன் cuṭukalaṉ பெயர்ச்சொல் · Noun meaning
சுடுகலன்(Gun) என்பது திடமான எறியங்களை வெளியேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு நெடுக்க படைக்கலமாகும், ஆனால் அதிலிருந்து வெளியேறப்படுபவை நீர்மமாகவும் இருக்கலாம் (நீர் சுடுகலன்) அல்லது …
கிண்ண மசகு kiṇṇa macaku meaning
ஓர் உராய் பொருளாகப் பயன்படும் கனத்த உடலுடைய, ஓரளவுத் திடமான மசகுப் பொருள் — cup grease
பத்திவிசுவாசம் pattivicuvācam பெயர்ச்சொல் · Noun meaning
திடமான நம்பிக்கை
இது பொதுவாக 16-18 வரையளவுடையது; திடமானது; பிரியிழையுடையது; மின்காப்பிடப்பட்டது. இது மின் பொருத்து கருவிகளில் மின்கம்பி இணைப்பதற்குப் பயன்படுகிறது — fixture wire
இருமுனை மரையாணி irumuṉai maraiyāṇi meaning
இரு முனைகளிலும் சுரைகளுக்கான் வரிப்பள்ளம் உடைய திடமான தலையில்லாத மரையாணி. இதனைத் தண்டு மரையாணி என்றும் கூறுவர் — double end bolt
சுழல் மின்னோட்டம் cuḻal miṉṉōṭṭam meaning
ஒரு காந்தப் புலத்தில் ஒரு திடமான உலோகப் பொருளைச்சுழற்றும்போது உண்டாகும் தூண்டு மின்னோட்டம். இதற்குப் பெருமளவு எரியாற்றல் தேவைப்படும். பல சமயங்கள் தீங்கு விளைக்கும் வெப்ப உயர்வு ஏற்படும் — eddy currents
ஈரல் குலை போன்று ஒரு திடமான திரட்சியாக உரு மாற்றுதல், முக்கியமாகச் சீத சன்னியின்போது, மடல்கள் ஒன்றிணைந்து இந்தத் திரட்சி ஏற்படுகிறது — hepatisation
ஐபிஎம் சொந்தக் கணினிக்கான மூல விசைப்பலகை திடமானது. நம்பகமானது. 83 விசைகள் கொண்டது. இதில், விசைகளை அழுத்தும்போது ஒரு தட்டச்சருக்கு கிளிக் என்னும் சத்தம் கேட்கும் — PC/XT keyboard