தேடல் · Search: திடநிலைப் பெட்டி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

திடநிலைப் பொதியுறை tiṭanilaip potiyuṟai variant
பல நுண்கணினிப் பொறி யமைவுகளுடன் பயன்படுத்தப்படும் தகவமைவிலுள்ள செயல் முறைப்படுத்திய செருகி — solid state cartridge
திடநிலை tiṭanilai similar
ஒருங்கிணைந்த மின்சுற்று வழிகள், மின்மப் பெருக்கிகள் போன்ற திடப்பொருள்களில் மின்னியல் அல்லது காந்த நிகழ்வுகளைப் பொறுத்து அமைந்திருக்கும் மின்னணுவியல் அமைப்பிகள் — solid state
திட்டநிலை tiṭṭanilai similar
ஒரு திட்ட மேலாண்மைச் சுழற்சியில் ஒரு நிலை (கட்டம்). இதில், பணித் திட்டத்தின் மேம்பாடு, அமைப்பு முறை அடங்கும் — project plan
நிலைப் பெட்டி nilaip peṭṭi similar
இழுப்பறைகளும், நிலையடுக்குத் தட்டுகளும் கொண்டு கதவுகளால் மூடப்பட்ட ஒர் இழுப்பறைப் பெட்டி பல்வேறு பொருள்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு இது பயன்படுகிறது — cabinet
நிலைப்பெட்டி nilaippeṭṭi similar
ஒரு கணினியின் இன்றியமையாத பாகங்களான மையச் செயலகம், நினைவகம், புறச் சாதனங்களுக்கான விரிவாக்கச் செருகுவாய்கள் அடங்கிய தாய்ப் பலகை மற்றும் நிலை வட்டகம், நெகிழ் வட்டகம், குறுவட்டகம் இவற்றை … — cabinet
கணினி நிலைப்பெட்டி kaṇiṉi nilaippeṭṭi similar
கணினியின் மின்சுற்று அட்டைகளையும், மின்சக்தி வழங்கலையும் பாதுகாக்க அமைக்கப்படும் பெட்டி அல்லது கொள்கலன் — computer enclosure