தேடல் · Search: திசு செயலிழப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

2 இல் 1–2 · 1–2 of 2

இனச்சிதைவு iṉaccitaivu variant
திசுக்கள் சீர் கேடுற்று கீழ்நிலை நோக்கித் தாழ்வுறுதல். உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்நோக்கி மடங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உரு மலர்ச்சிக்கு எதிர் மாறானது — degeneration
செயலிழப்பு ceyaliḻappu பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - செயலிழப்பு