தேடல் · Search: திசு உணவு மாற்றம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 முடிவுகள் · results
ஏற்கனவே செரிமானமடைந்த உணவுப் பொருள்களைத் திசுக்கள் தன்னியற்படுத்திப் பயன் படுத்திக்கொள்ளுதல் — assimilation
எலும்பு-ஈரல் முதலிய உறுப்புக்கள் தசை அல்லது தசைநார் போன்ற பொருளாக மாற்ற மடைதல் — carnification
தரவு வடிவ மாற்றம் : தரவு வடிவம் ஒன்றினை மற்றொரு வடிவத்துக்கு மாற்றுதல் அதாவது துளையிடப்பட்ட அட்டை ஒன்றிலிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா ஒன்றுக்கு மாற்றுதல் — data conversion
செரிமானம் செய்யப்பட்ட பொருள் சிறுகூறுகளாகப் பிரிதல் — disassimilation