தேடல் · Search: திசு அழிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

திசுக்கள் உள்ளழிந்து கெடுதல் — mortification
இனச்சிதைவு iṉaccitaivu variant
திசுக்கள் சீர் கேடுற்று கீழ்நிலை நோக்கித் தாழ்வுறுதல். உயிர்கள் இனப்பண்பு அழிந்து கீழ்நோக்கி மடங்கிச் செல்லுதல். இது மேல் நோக்கிய உரு மலர்ச்சிக்கு எதிர் மாறானது — degeneration
சீழ்ப்புண் cīḻppuṇ variant
புரைத்துச் சீழ்க்கட்டி நச்சுநீர் வடிக்கும் புண் — fester
திசு அழிப்பு ticu aḻippu similar
திசுக்களுக்கு மரணம் உண்டாக்குதல் — necrotising
இதயத் திசு அழிவு itayat ticu aḻivu similar
இதயத்தில் ஏற்படும் ஒரு திசையழிவுக் கோளாறு — myocardosis
கை-பாதம் நோய் kai-pātam nōy meaning
அரிவாள் உயிரணுச் சோகையில் ஏற்படும் நோய்த் திருப்புமுனை. குருதி நாளங்களில் சிவப்பணுக்கள் கசடாவதால் இது ஏற்படுகிறது. இதனால் கை- கால் சிற்றெலும்புகளில் திசு அழிவு ஏற்படுகிறது. அழற்சியு… — hand-foot syndrome
1. முதுகெலும்பு முட்டுப்பிடிப்பு 2 முதுகெலும்பின், ஒரு திசு அழிவு பாதிப்பு — spondydosis