தேடல் · Search: திசுப்பாய்மம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 முடிவுகள் · results
உயிரணுவியல், கரு மையத்தின் உள்ளடக்கங்கள் நீங்கலாகப் பிற வாழும் பொருள்களின் முக்கிய பகுதியாக அமைந்துள்ள ஒரு சிக்கலான வேதியல் கூட்டுப் பொருள். — cytoplasm
உயிரணுவின் வடிவமும் செயல்முறையும் மாற்றமடைதல் — cytometaplasia
உயிரணுக்களை எண்ணி அள விடுவதற்கான ஒரு கருவி — cytometer
கொழுப்புப் புரதம் அதிகமாக உள்ள திசுப்பாய்மப் பொருள்களின்-முக்கியமாக நுண்புரதங்களின்-மிக நுண்ணிய துகள் — microsome
திசுப் பாய்ம விகிதம் கரு மையங்கள், உக்கரமான உயிரணுக்களில் உள்ளது போல், அவற்றுடன் இணைந்து வரும் திசுப் பாய்மத்தைவிட வீத அளவில் அதிகமாக இருக்கும் — nuclear cytoplasmic ratio
மூளையின் இரு பாதிகளையும் இணைக்கும் நரம்பிழைப் பட்டை ponstan : பான்ஸ்டான் : மெஃபினாமிக் அமிலத்தின் வணிகப் பெயர். — pons
கருமுனை உயிர் அணுக்களில் வெவ்வேறு வகைக் கட்டமைவுகள் உருவாதல் — cytodifferentiation
திசுப்பாய்மம் (சைட்டோ பிளாசம்) நிரம்பப் பெற்ற உடலணு — balloon celi
எலும்புத்திசு போன்ற அரக்க உயிரணு. இதில் ஏராளமான சிவப்பூதாச் சாயக் குருணை அல்லது ஒரு சீர்மையான திசுப்பாய்மம் அடங்கியிருக்கும். இதில் ஏறத்தாழ நூறு ஒரு சீர்மையான முட்டை வடிவ உட்கருக்கள்… — osteoclast-like giant cell
நீண்டு ஒடுங்கிய, திசுப்பாய்ம நலிவு உயிரணுக்கள். இது இடமகல் கருப்பை உட்படலத்தில் உள்ளது போன்று மிகை வண்ணக் கருமையத்தைக் கொண்டிருக்கும். இவை, எலும்புத் தசைப்பற்றில் உள்ளது போன்று எளிதில் பொ… — maked nuclei
முதன் முதலில் கண் டறியப்பட்ட குருணை வடிவ குருதி உயிரணு முன்னோடிப் பொருள். இது குருணைகள் இல்லாத நீல வெள்ளணுத் திசுப்பாய்மம் கொண்டிருக்கிறது — myeloblast