தேடல் · Search: தாழ் அலைவரிசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 1–25 · 1–25 of 33

அடிக் கற்றை aṭik kaṟṟai variant
தாழ் அலை வரிசை வழித்தடத்தில் முழுப்பட்டை அகலமும் பயன்படுத்தப் பட்டு டிடிஎம்மை இடையில் செருகி பல்தொகுதி தகவல்களை ஒரே நேரத்தில் அனுப்பமுடியும் — base band
தலைவரிசை talaivaricai பெயர்ச்சொல் · Noun similar
உயர்ந்த பரிசு
அலை வரிசை alai varicai similar
வானொலியில் இரு குறிப்பிட்ட வரம்புகளுக்கிடையே உள்ள அதிர்வெண் அல்லது அலைநீள எல்லை. 2) பட்டை: மூலக்கூறு நிறமாலையில் நெருக்கமாக அமைந்த வரிகளின் தொகுதி band spectrum - பட்டை நிறமாலை… — band - 1)
அலைவரிசை alaivaricai பெயர்ச்சொல் · Noun similar
தனியலைப் பிரிவு
தள வரிசை taḷa varicai similar
சாலை அல்லது ஒர நடைபாதையில் அமைக்கப்படும் கடினமான பாவு தளம் — pavement
தளவரிசை taḷavaricai பெயர்ச்சொல் · Noun similar
கற்பரப்பு
அகல் அலை வரிசை akal alai varicai similar
ஒரே பணியைத் திரும்பத்திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக் கட்டளை. தரவுத் தொடர்புகளில், குரல்வகை அலை வரிசையைவிட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை — wide band
அகல்அலைவரிசை akalalaivaricai similar
அகல் கற்றை : ஒரே பணியைத் திரும்பத் திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக்கட்டளை. தகவல் தொடர்பு களில், குரல்வகை அலைவரிசையை விட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை — wideband
தலை வரி talai vari similar
Capitation tax
தலைவரி talaivari பெயர்ச்சொல் · Noun similar
ஆள்வரி — poll tax, setline, as in a copy-book
தலைவாரி talaivāri பெயர்ச்சொல் · Noun similar
சீப்பு
டபிள்யூ அலைவரிசை ṭapiḷyū alaivaricai similar
நுண் அதிர்வெண் அலைவரிசை, 56-100 ஜைகாஹெர்ட்ஸ் எல்லை வரையுள்ளது — w bond
வரி அலைவரிசை vari alaivaricai similar
கம்பியின் மூலம் ஒரு நொடியில் அலை அல்லது சில சமிக்கைகளின் தொகுதி எத்தனை தடவைகள் அனுப்பப்படுகிறது என்பதைக் குறிப்பிடுவது — line frequency
தலைவர் talaivar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி பலர் செயல்படும் போது, அவர்களில் ஒருவர், மற்றவரை விட முதன்மையானவராகவும், மற்றவர்களை சிறந்த முறையில் வழிநடத்துபவராகவும் இருப்பவரே தலைவர் எனப்படுவார்.
தளைவார் taḷaivār பெயர்ச்சொல் · Noun similar
விலங்கின் கால்களைக் கட்டும் வார்
வானொலி அதிர்வெண் வரிசை, 5200-10900 மெகாகெர்ட்ஸ் வரையுள்ளது — x-band
தலைவர் அறிக்கை talaivar aṟikkai similar
நிறுமத்தின் ஆண்டு அறிக்கையோடு சேர்க்கப்படுவது. நிறுமத்தில் ஓராண்டு நடந்த செயல்களையம் எதிர் காலத்திட்டத்தையும் இது குறிக்கும். தலைவரால் ஆண்டுக் கூட்டத்தில் படிக்கப்படுவது — chairman's report
ஊர்தி அலை வரிசை ūrti alai varicai similar
தொலைக்காட்சி தூண்டு விசைகளை அனுப்புவதற்கான வானொலி அலைவரிசை. தொலைக்காட்சியில், ஒளிக்காகவும், ஒலிக் காகவுமாக இரண்டு அலைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன — Carrier wave
குறைந்த அலை வரிசை kuṟainta alai varicai similar
30 முதல் 300, 000 ஹெர்ட்ஸ் அளவில் சுழலும் மின்காந்த அலை — low frequency
தலைவர் உரை talaivar urai similar
Presidential address
தலைவள்ளல் talaivaḷḷal similar
சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன், (முதல் எழு வள்ளல்கள்)
வேலை வரிசை vēlai varicai similar
கணினியில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தரவு மற்றும் நிரலாக்கத் தொடர்களின் தொகுதி. பெரும்பாலான இயக்க அமைப்புகளில், கணினியின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு வேலையையும் வரிசைப்படுத்தி, அதில்… — Job queue
கிடைமட்ட அலைவரிசை kiṭaimaṭṭa alaivaricai similar
horizontal frequency
ஒரு முனைக்கும் இன்னொரு முனைக்கும் இடையேயான தரவுப் பரிமாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட அலைக்கற்றைக்குள் வெவ்வேறு அலை வரிசைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துதல். இம்முறையினால் அத்துமீறிய குறுக்கீ… — frequency hopping
வருடி அலைவரிசை varuṭi alaivaricai similar
தனிவழிகளில் அனுப்பீடு செய்வதற்கான தரவுகள் ஆயத்தமாக இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான சாதனம் — scanner channel