தேடல் · Search: தானியங்கு பிழை திருத்தம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
7 இல் 1–7 · 1–7 of 7
தானியங்கு பிழை திருத்தம்
tāṉiyaṅku piḻai tiruttam
தரவு அனுப்புதலில் ஏற்படக் கூடிய அல்லது அமைப்பிலேயே ஏற்படக் கூடிய தவறுகளைக் கண்டுபிடித்து சரி செய்யும் உத்தி — automatic error correction
விண்டோசில் இயங்கும் மைக்ரோ சாஃப்ட்வேர்டு பணித் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒரு செயல்கூறு. ஓர் ஆவணத்தில் தட்டச்சு செய்து கொண்டிருக்கும்போது, சொல்லில் இருக்கும் எழுத்துப் பிழைகள் தாமாகவே சரி செய்… — auto correct
தகவல் அனுப் புதலில் ஏற்படக்கூடிய அல்லது அமைப் பிலேயே ஏற்படக்கூடிய தவறுகளைக் கண்டுபிடித்து சரி செய்யும் உத்தி — automatic error correction
ஒழுங்கு முறைப்படி பிணையம் (Network) ஒன்றை அல்லது கணினியின் செயல்பாட்டை முழுமையாக ஒழுங்கான முறையில் நிறுத்துவதற்கான மென்பொருள் ஒன்றின் திறன் — automatic shutdown
ஏற்பு முனையில் தவறான தரவுகளைத் திருத்தக்கூடிய செய்தித் தொடர்பு உத்தி. அனுப்பீட்டுக்கு முன்பு, பிழைதிருத்தத்திற்காக கூடுதல் துண்மிகளைச் சேர்க்கிற ஒரு படிநிலை முறை மூலமாகத் தரவுகள் செய்… — forward error correction
தரவு அனுப்பப்படும் கருவிகளில் பிழைகள் ஏற்பட்டால் தானாகவே கண்டு பிடித்து திருத்தம் செய்யும் உள்ளார்ந்த அமைப்பு — error correction
பிழையும் அதன் திருத்தமும் அடங்கிய அட்டவணை