தேடல் · Search: தளர்த்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
20 இல் 1–20 · 1–20 of 20
relaxant
மயக்கம் கொடுக்கும்போது துணை செய்யப் பயன்படுத்தப் படும் இயக்குதசை தளர்விக்கும் மருந்து — pancuronium
நெகிழ்தல்
சோர்வு
மலர்ச்சி
வலுக்குறைத்தல்
கதிர்த்தாள்
தாளாளர் (பெ)
* (பெ)
* (பெ) - தளர்வு
அழலுதல்
தீயோடு ஆடும் சிவன்
சிறிய அறை
பயனை விரும்புபவன் (சி.சி.2, 58, சிவாக்.)
வளர்ச்சி .
பெண் கருப்பையில் சுரக்கும் நீர். இது கருப்பைக் கழுத்தினை மென்மையாக்கி தசை நார்களைத் தளர்த்தி குழந்தை பிறப்பை எளிதாக்குகிறது. — relaxin
செங்குத்துக் கோட்டில் அமையாத இரண்டு குற்றுக்களிலிருந்து தளர்த்தியாகத் தொங்கும் ஒரு சீரான சங்கிலியினால் ஏற்படும் நெளிவு — catenary
சிறிது காலமே செயல்படும் முனைப்படு நீக்கி தசைத் தளர்த்தி — suxamethonium
வயிற்று உறுப்பு உறை சார்ந்த சிரையில் தடமாற்றம். இது மகோதரத்தைத் தளர்த்தி, சிறு நீரகத்தின் செயற்பாட்டை மேம்படுத்துகிறது — Denver shunt
இயல்பு நேரத்தில் தரவுகளை அழுத்தி வைப்பதற்கும் தளர்த்தி விடுவதற்குமான திறம்பாடு. எடுத்துக்காட்டு வட்டில் எழுதுதல் அல்லது அதிலிருந்து படித்தல் — dynamic compression