தேடல் · Search: தலை சீவல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

25 இல் 1–25 · 1–25 of 25

தலை வெட்டல் talai veṭṭal variant
உடலிலிருந்து தலையைத் துண்டித்து வேறாக எடுத்தல்; தலையை வெட்டுதல், எலும்பின் தண்டிலிருந்து தலைப் பகுதியைத் தனியாக பிரித்தெடுத்தல். — decapitation
தலைசீவுதல் talaicīvutal வினைச்சொல் · Verb similar
தலைமயிர் வாருதல்
தலைவள்ளல் talaivaḷḷal similar
சகரன், காரி, நளன், துந்துமாரி, நிருதி, செம்பியன், விராடன், (முதல் எழு வள்ளல்கள்)
தலைச்சி talaicci பெயர்ச்சொல் · Noun similar
தலைமூத்த மகள்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தலைசீய்த்தல் talaicīyttal வினைச்சொல் · Verb similar
முற்றுந்துடைத்தல்
தலைசிறத்தல் talaiciṟattal வினைச்சொல் · Verb similar
தலைச்சிறத்தல்
தலைச்சிறத்தல் talaicciṟattal வினைச்சொல் · Verb similar
மிகப் பெருகுதல்
தலைவழிதல் talaivaḻital வினைச்சொல் · Verb similar
நிரம்பிவழிதல்
தலைவழித்தல் talaivaḻittal வினைச்சொல் · Verb similar
தலைச்சவரம் பண்ணுதல்
தலைமை ஜீவ அணு talaimai jīva aṇu similar
Monas Monadum
தலை வலி talai vali similar
மண்டைக் குத்தல் நோய். இதில் தலையில் பல்வேறு பகுதிகளில் பரவலாகக் கடுமையான வலி உண்டாகிறது. இது எதேனும் நரம்பின் பகிர்மான மண்டலத்துடன் நின்றுவிடுவதில்லை — head ache
தலைச்சீரா talaiccīrā பெயர்ச்சொல் · Noun similar
தலைக்கவசம்
தலைவலி talaivali பெயர்ச்சொல் · Noun similar
தலைப் பகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த நோவு
தலைசாய்தல் talaicāytal வினைச்சொல் · Verb similar
இறத்தல்
தலைசாய்த்தல் talaicāyttal வினைச்சொல் · Verb similar
நாணுதல்
தலைசெய்தல் talaiceytal வினைச்சொல் · Verb similar
தலைமை தாங்குதல்
தலைவாசல் talaivācal பெயர்ச்சொல் · Noun similar
வீடு, ஊர் முதலியவற்றின் நுழைவாயில்/முதல் வாசல்
தலைவைத்தல் talaivaittal வினைச்சொல் · Verb similar
தலையிடுதல்
தலைதல் talaital வினைச்சொல் · Verb similar
மேன்மையாதல்
தலைத்தல் talaittal பெயர்ச்சொல் · Noun similar
தலை = Head ( via தல் => தன் = me / my body )
தலைத்தாள் talaittāḷ பெயர்ச்சொல் · Noun similar
பெரியவன்(ள்)
தளைதல் taḷaital வினைச்சொல் · Verb similar
பிணித்தல்
தளைத்தல் taḷaittal வினைச்சொல் · Verb similar
கட்டுதல்
தழைதல் taḻaital வினைச்சொல் · Verb similar
தளிர்த்தல்
தழைத்தல் taḻaittal similar
செழித்தல்