தேடல் · Search: தலையளவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

36 இல் 1–25 · 1–25 of 36

தலையளவுமானி talaiyaḷavumāṉi prefix
உயிருள்ள மனிதரின் தலையின் அளவினை அளவிடுதல் — cephalometry
மண்டையோட்டு அளவியல் maṇṭaiyōṭṭu aḷaviyal variant
மண்டை யோடுகளை அளவிடும் அறிவியல் — craniometry
தலையல் talaiyal பெயர்ச்சொல் · Noun similar
சொரிகை
தளையல் taḷaiyal பெயர்ச்சொல் · Noun similar
கட்டுகை
தளையாள் taḷaiyāḷ பெயர்ச்சொல் · Noun similar
அடிமை
தளவு taḷavu பெயர்ச்சொல் · Noun similar
யானையின் வாய்
தலையளி talaiyaḷi பெயர்ச்சொல் · Noun similar
முகமலர்ந்து இனிய கூறுகை
தளையாளர் taḷaiyāḷar பெயர்ச்சொல் · Noun similar
காலில் தளையிடப்பட்டவர்
தலைய talaiya similar
பெய்ய
தாளளவு tāḷaḷavu பெயர்ச்சொல் · Noun similar
ஒரு தாளின் நீள, அகலத்தைக் குறிப்பது.
தலையான் talaiyāṉ similar
காதலன்பு ஒரு சார்
தளையம் taḷaiyam பெயர்ச்சொல் · Noun similar
விலங்கு.
தலையளித்தல் talaiyaḷittal வினைச்சொல் · Verb similar
அருளோடு நோக்குதல்
தலையழிதல் talaiyaḻital வினைச்சொல் · Verb similar
அடியோடு கெடுதல்
தலையழித்தல் talaiyaḻittal வினைச்சொல் · Verb similar
அடியோடு கெடுத்தல்
தினையளவு tiṉaiyaḷavu பெயர்ச்சொல் · Noun similar
மிகச் சிறிய அளவு
தலையடி talaiyaṭi பெயர்ச்சொல் · Noun similar
தலையடிப்பு
தலையணி talaiyaṇi பெயர்ச்சொல் · Noun similar
பெண்கள் தலையில் அணிந்துகொள்ளும் ஆபரணம் — headwear; jewel worn by women on the head, hearwear worn by actors, such as cro…
தலையாடி talaiyāṭi பெயர்ச்சொல் · Noun similar
பனைமரத்தின் நுனிப்பாகம்
தலையாப்பு talaiyāppu பெயர்ச்சொல் · Noun similar
வடிசோற்றின்மேற் பரந்துள்ள கஞ்சியாடை
தலையாய talaiyāya உரிச்சொல் · Expressive similar
மிக முக்கியமான
தலையாரி talaiyāri பெயர்ச்சொல் · Noun similar
கிராமக் காவற்காரன்
தளவியல் taḷaviyal similar
பிறப்பு வழிக்கும், பிறக்கும் குழந்தையின் வெளிப்படும் பகுதிக்கும் இடையிலுள்ள உறவுநிலை — topology
தழையணி taḻaiyaṇi பெயர்ச்சொல் · Noun similar
தழையுடை
தலையகம் talaiyakam பெயர்ச்சொல் · Noun similar
நெல் அறுவடையானவுடன் விற்கும் விலை