தேடல் · Search: தலைமைக் கோப்பகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

மூல சேமிப்பகம் mūla cēmippakam variant
வட்டு அடிப்படையிலான படி நிலைக் கோப்பகக் கட்டமைப்புகளில் தலைமையாக இருப்பது. இதிலிருந்தே பிற கோப்பகங்களும் உள் கோப்பகங்களும் பிரிகின்றன. ஒவ்வொரு கோப்பகமும் ஒன்று அல்லது மேற்பட்ட கோப்புகள் … — root directory
தலைமயக்கம் talaimayakkam பெயர்ச்சொல் · Noun similar
தலைச்சுழற்சி
வலைக் கோப்பகம் valaik kōppakam similar
வலைத் தளங்களின் பட்டியல். யூஆர்எல்லின் பெயரும் அதைப் பற்றிய விளக்கமும் இடம் பெற்றிருக்கும் — web directory
வலைக்கோப்பகம் valaikkōppakam similar
வலைத் தளங்களின் பட்டியல். யூஆர்எல்லின் பெயரும் அதைப்பற்றிய விளக்கமும் இடம் பெற்றிருக்கும் — web directory
தலைமைச் செயலகம் talaimaic ceyalakam பெயர்ச்சொல் · Noun similar
அரசு, நிறுவனம் முதலியவற்றின் ஒட்டுமொத்த செயல்பாடுகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் தலைமை அலுவலகம்
தலைமை அலுவலகம் talaimai aluvalakam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குழும நிறுவனத்தின் இயக்குநர் பணியாற்றும் முதன்மை அலுவலகம்.
உள் கோப்பகங்கள் (Sub Directories) இல்லாத, கோப்புகளின் பட்டியலை மட்டுமே உள்ளடக்கிய ஒரு கோப்பகம் இவ்வாறு அழைக்கப்படுகிறது — flat file directory
ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ