தேடல் · Search: தரு மதிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

ஒரு செயல்கூறு, செயல்முறை அல்லது துணைநிரல் கூறினை (Function, Procedure of subroutines அழைக்கும் கட்டளையில், அவபுருக்களுக்கு (para meters) இயைந்த வகையில் அனுப்பி வைக்கப்படும் தர… — actual argument
மதிப்புரு matippuru variant
ஒரு செயல்கூறு அல்லது செயல்முறைக்கு அழைக்கும் நிரலிலிருந்து அனுப்பி வைக்கப்படும் மதிப்புகள் — argument
தரும அடி taruma aṭi பெயர்ச்சொல் · Noun similar
சம்பந்தமில்லாதவர் கொடுக்கும் அடி — physical hittings/beatings by persons not connected to a particular incident
தருமதி tarumati பெயர்ச்சொல் · Noun similar
நிலுவை
தடிப்பு taṭippu பெயர்ச்சொல் · Noun similar
வீக்கம், அழற்சி, புடைப்பு — callosity, swelling as from a blow, hypertrophy, inflammation, protuberance, in…
தன்மதிப்பு taṉmatippu பெயர்ச்சொல் · Noun similar
தற்பெருமை
தனி மதிப்பு taṉi matippu similar
Value, absolute
தருமம் tarumam similar
இயல்பு, நீதி, நல்வினை, அறம், கடமை, ஈகை
தறும்பு taṟumpu பெயர்ச்சொல் · Noun similar
ஒருவழியாய்ச் செல்லும் நீரை வேறுவழியிற் செலுத்தக் கட்டும் அணை
தாறுமாறு tāṟumāṟu பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - தாறுமாறு
உள்ளமை uḷḷamai meaning
1. நிரலாக்கத்தில், ஒரு செயல்கூறின் அமைப்பு இருக்குமிடத்தில் அச்செயல்கூறுக் கட்டளைகளை இட்டு நிரப்பிவிடுமாறு அமைத்தல். முறையான அளபுருக்கள் (parameters) மெய்யான தரு மதிப்புகளால் (argum… — inline
ஒரு துணை நிரல் கூறுக்கு தரு மதிப்பு அல்லது அளபுருவை அனுப்பி வைப்பதில் இன்னொரு வகை. இம்முறையில் அளபுருவின் மதிப்பு நகலெடுக்கப்பட்டு அந்நகல் மதிப்பு அழைக்கப்பட்ட துணைநிரலுக்கு அனுப்பி … — pass by value