தேடல் · Search: தருநர்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

தன் குருதி, திசு அல்லது உறுப்பினைப் பிறருக்குத் தருபவர். இதனைப் பெறுபர் பெறுநர் ரெசிபியண்ட் — donor
தருநர் வகைகள் tarunar vakaikaḷ prefix
donor species
ஒட்டுண்ணி உயிர்களுக்கு ஆதாரமாக உள்ள தாய்ப் பிராணிகள். விருந்தோம்பும் உயிர் — host
தருணன் taruṇaṉ பெயர்ச்சொல் · Noun similar
இளைஞன்
தருணம் taruṇam பெயர்ச்சொல் · Noun similar
நேரம்; தடவை; ஏற்ற சமயம்
தாருணம் tāruṇam பெயர்ச்சொல் · Noun similar
அச்சம், பயம் — fear dread, horror, timidity
டார் ṭār similar
டார் நிரல் மூலம் உருவாக்கப்பட்ட இறுக்கப்படாத வடிவமைப்பில் உள்ள காப்பக கோப்பினை அடையாளங்காட்டும் வகைப்பெயர் — tar
தருணி taruṇi பெயர்ச்சொல் · Noun similar
இளம்பெண்; இளமைப் பருவமுடையவள்
தாருணி tāruṇi பெயர்ச்சொல் · Noun similar
காண்க : நத்தைச்சூரி
தார் tār பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — garland
கருநார் karunār பெயர்ச்சொல் · Noun similar
பனையின் கறுத்த நார்
தருவார் taruvār similar
விற்பனைக்காக தருவார்
தெறுநர் teṟunar பெயர்ச்சொல் · Noun similar
பகைவர்
தேறுநர் tēṟunar பெயர்ச்சொல் · Noun similar
கற்றோர்
வருநர் varunar பெயர்ச்சொல் · Noun similar
புதிதாய் வருபவர்