தருணம்
taruṇam
பொருள்கள் · Senses
1.
நேரம்; தடவை; ஏற்ற சமயம்
வெஞ்சமர் தொடர்ந்த தத்தருணமாம். (சங். அக.)
2.
இளமை
தருண வஞ்சிக் கொம்பு (கம்பராமாயணம்)
3.
நல்லெண்ணம்
தருணங் கெட்டவன்
4.
சமயம், புதுமை
5.
தக்க சமயம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nx9v22c4/
தமிழ்“தருணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nx9v22c4/APA
Oliyon Research. (2026). தருணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nx9v22c4/MLA
"தருணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nx9v22c4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment