தருணம்

taruṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நேரம்; தடவை; ஏற்ற சமயம்
வெஞ்சமர் தொடர்ந்த தத்தருணமாம். (சங். அக.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தருணம்)
2.
இளமை
தருண வஞ்சிக் கொம்பு (கம்பராமாயணம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தருணம்)
3.
நல்லெண்ணம்
தருணங் கெட்டவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தருணம்)
4.
சமயம், புதுமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 210)
5.
தக்க சமயம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 153)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nx9v22c4/

தமிழ்
“தருணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nx9v22c4/
APA
Oliyon Research. (2026). தருணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/nx9v22c4/
MLA
"தருணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nx9v22c4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment