தேடல் · Search: தருக்க முறை இயற்கணிதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

இதில் தருக்க முறை உறவுகள் இயற் கணித அல்ஜீப்ரா சூத்திரங்களாக வெளியிடப்படுகின்றன. ஜார்ஜ் பூல் இதனை அறிமுகப்படுத்தினார் — algebra of logic
தனி அலகாக நிர்வகிக்கப்பட்டு பெயரிடப்படும் பருப் பொருள் இயக்கியில் ஒதுக்கப்பட்ட பகுதி — logical drive
கணித முறையாக்கம் kaṇita muṟaiyākkam similar
புள்ளிவிவர முறை தரவுகளை சுருக்கும் முறை தரவுச் சரங்களை 0 முதல் 9 வரை உள்ள தனி பதின்ம எண்ணாக மாற்றுவது. — arithmetic coding
தருக்க முறை அடிப்படையில் அமைந்த கணினி இயக்கங்கள் தருக்க முறை முடிவுகள் போன்றது. முடிவு எடுக்கத் தேவையில்லாத தரவு மாற்றல் இயக்கம் மற்றும் கணக்கீட்டு இயக்கம் ஆகிய வைகளுக்கு மாறானது. — logical operations
logical network
தர்க்க முறையான tarkka muṟaiyāṉa similar
Logical
தருக்கமுறை tarukkamuṟai similar
1. எண் வகை மதிப்புகளைக் கொண்டு கணக்கீடு செய்வதுபோல் அல்லாமல் சரி/தவறு என்று இரண்டிலொரு முடிவை எடுக்கும் முறை. (எ-டு). ஒரு தருக்கத் தொடர் (logical expression) என்பது, அதன் இறுதி … — logical