தருக்கமுறை இயக்கங்கள்

tarukkamuṟai iyakkaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தருக்க முறை அடிப்படையில் அமைந்த கணினி இயக்கங்கள் தருக்க முறை முடிவுகள் போன்றது. முடிவு எடுக்கத் தேவையில்லாத தரவு மாற்றல் இயக்கம் மற்றும் கணக்கீட்டு இயக்கம் ஆகிய வைகளுக்கு மாறானது. — logical operations
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 867)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pqp8wqpv/

தமிழ்
“தருக்கமுறை இயக்கங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pqp8wqpv/
APA
Oliyon Research. (2026). தருக்கமுறை இயக்கங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/pqp8wqpv/
MLA
"தருக்கமுறை இயக்கங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pqp8wqpv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment