தேடல் · Search: தருக்க முறைக் கூட்டல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

23 இல் 1–23 · 1–23 of 23

பல சொற்களின் உள் வாங்கும் or செயல். ஒன்று அல்லது எல்லா சொற் களும் 1 ஆக இருந்தால் தொகையும் 1 ஆக இருக்கும். எல்லாம் 0 ஆனால் அதுவும் 0 ஆகும் — logical sum
தருக்கமுறை தேடல் tarukkamuṟai tēṭal similar
logic seeking
தருக்கமுறை tarukkamuṟai similar
1. எண் வகை மதிப்புகளைக் கொண்டு கணக்கீடு செய்வதுபோல் அல்லாமல் சரி/தவறு என்று இரண்டிலொரு முடிவை எடுக்கும் முறை. (எ-டு). ஒரு தருக்கத் தொடர் (logical expression) என்பது, அதன் இறுதி … — logical
ஒன்று அல்லது மேற்பட்ட தருக்க முறைப்பதிவேடு களின் தொகுப்பு. — logical file
தருக்கமுறை வாய்பாடுகளின் தொகுதியைக் கொண்ட அறிவுக் குறிப்பீடு — logical representation
logical symbol
தருக்கக் கூட்டல் tarukkak kūṭṭal similar
கணினி தருக்க இயக்கத்தில் ஒரு அளவை கூட்டல் — logical add
தருக்கமுறை அட்டை tarukkamuṟai aṭṭai similar
ஒன்று அல்லது மேற்பட்ட தருக்கப் பணிகள் அல்லது இயக்கங்களைச் செய்யக்கூடிய உறுப்புகள் அல்லது கம்பி யிணைப்புகளைக் கொண்ட மின்சுற்று அட்டை — logic card
தனி அலகாக நிர்வகிக்கப்பட்டு பெயரிடப்படும் பருப் பொருள் இயக்கியில் ஒதுக்கப்பட்ட பகுதி — logical drive
தருக்கமுறைப் பூட்டு tarukkamuṟaip pūṭṭu similar
தரவு களைப் பயன்படுத்துவதிலிருந்து பயன்படுத்து பவரைத் தடுப்பது.மென்பொருள் பயன்படுத்து வதன் மூலம் கோப்பு அல்லது பதிவேட்டில் அடையாளமிட்டு இதைச் செய்யப்படுகிறது — logical lock
தருக்குதல் tarukkutal similar
வருந்துதல், உடைத்தல், அலங்கரித்தல், மகிழ்தல்
தறுகுதல் taṟukutal வினைச்சொல் · Verb similar
தடைப்படுதல்
தருக்க முறை அடிப்படையில் அமைந்த கணினி இயக்கங்கள் தருக்க முறை முடிவுகள் போன்றது. முடிவு எடுக்கத் தேவையில்லாத தரவு மாற்றல் இயக்கம் மற்றும் கணக்கீட்டு இயக்கம் ஆகிய வைகளுக்கு மாறானது. — logical operations
தருக்கமுறைச் சட்டங்கள் tarukkamuṟaic caṭṭaṅkaḷ similar
logical rules
logic field
தருக்கமுறை அலகு tarukkamuṟai alaku similar
unit, logical
தருக்கமுறை ஒப்பீடு tarukkamuṟai oppīṭu similar
தரவு அல்லது விளக்கங்கள் போன்ற இரண்டு வகையான தரவுகளை ஒப்பிட்டு அவை ஒரே மதிப்புகளைக் கொண்டவையா என்பதை முடிவு செய்யும் தருக்கம் — logical comparison
தருக்கமுறை தரவு tarukkamuṟai taravu similar
உண்மை அல்லது பொய் என்று பட்டம் தரப்பட்ட இரண்டு மதிப்புகளில் ஒன்று — logical data
logical decision
தருக்கமுறைப் பிழை tarukkamuṟaip piḻai similar
நிரல் தொடர் மொழி இலக்கணப்படி சரி என்றாலும் தவறான செயல்முறை ஏற்படக் காரணமான நிரல் தொடர் அமைப்புப் பிழை — logical error
பல சொற்களின் AND பணிகள். அனைத்து சொற் களும் 1 ஆக இருக்கும்போது பொருள் 1 ஆக இருக்கும். அப்படி இல்லை யென்றால் ‘0’ ஆகி விடும் — logical product
ஒரு குறிப்பிட்ட தருக்க முறை முடிவின் விளைவாக உண்மை அல்லது பொய்யாக மாறும் மதிப்பு — logical value
தருக்கமுறை முடிவு tarukkamuṟai muṭivu similar
இரண்டு வகையான செயல்முறைகளில் எதைக் கடைப்பிடிக்கலாம் என்பது. மதிப்புகளை ஒருவாறு ஒப்பிடுதலை அடிப்படையாகக் கொண்டது. — logical decision