தேடல் · Search: தரவு மீட்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

retrival of data
தகவல் பெறல் takaval peṟal variant
1. சேமிப்பு மற்றும் பெருமளவு தகவல்களில் தேடல் மற்றும் தேர்வு செய்யப்பட்ட தகவல்களைக் கிடைக்கச்செய்தல். தொடர்பான தொழில் நுணுக்கங்கள் தொடர்புடைய கணினித் தொழில் நுணுக்கப் பிரிவு — Information retrieval
தரவு மறைப்பு taravu maṟaippu similar
தரவுக் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட்டுக்கோடுகள் அல்லது கிடைக் கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரி… — data field masking
தரவு taravu பெயர்ச்சொல் · Noun similar
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
தரவுத் தள மேலாண்மை அணுகுமுறை taravut taḷa mēlāṇmai aṇukumuṟai meaning
தரவுகளைச் சேமித்தல், செய்முறைப்படுத்து தல் பற்றிய அணுகுமுறை. இதில், தனித் தனிக் கோப்புகள் ஒரே தொகுதியாக ஒருங்கிணைக்கப்பட்டு, அல்லது தள பதிவுகளாக்கப்பட்டு, செய்முறைப்படுத்துவதற்காகவும், … — database management approach