தேடல் · Search: தரவு பதிவுப் படிவம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
data entry form
கணினியில் செயல்படுத்தப்படும் பயன்பாட்டு நிரல்களில் தகவலானது பல்வேறு வடிவங்களில் எடுத்தாளப்படுகிறது. ஒரு தரவு ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் விளக்கம் பெறுகிறது. அ… — data format
data form
தரவுகளை நிரல் நிறைகளில் காட்டும் முறை — data matrix
கணினி ஏற்றுக் கொள்ளும் வகையில் தரவு களை செலுத்தப் பயன்படுத்தப்படும் சாதனம். — data entry device
Data collection form
data capture
தரவு கவர்வி : ஒர் அமைவனம் பயன்படுத்தும் தரவுக் கூறுகள் அனைத்தின் முழுப் பெயரையும் கொண்ட ஒழுங்குமுறைப் படுத்திய பட்டியல் — data catalog
மென்பொருள் உருவாக்குவோர் மத்தியிலான தர நிலை. அது ஒரு நிரல் தொகுப்பின் தரவுகளை மற்றொரு நிர்ல தொப்பு பெற அனுமதிக்கிறது. — data interchange format
கணினி ஒன்று வகைப்படுத்துவதற்குத் தரவுகளை வழங்குவதற்குப் பொறுப்பான நபர் — data entry specialist
ஒரு கணினியினுள் அல்லது செய்தித் தொடர்புப் பாதையினுள் தரவு களைக் கொண்டுசெல்கிற தனித் தனி மின்சுற்று வழி அல்லது பாதை. — data line
தரவுகளை ஒழுங்கான வரிசை முறையில் தொகுதிகளாகவும், உட் தொகுதிகளாகவும் கட்டமைப்புச் செய்தல். — data hierarchy
data catalog
கணினிச் சொல் போன்ற தரவுவின் ஒரு அலகு — datum
விசைப் பலகையிலிருந்து அல்லது பிற உட்பாட்டுச் சாதனத்திலிருந்து தரவுகலைப் பெற்று, அவற்றை கணினியில் சேமித்து வைக்கிற பயன்பாட்டுச் செயல் முறை. இது நாளது நிலைக்குக் கொணர்தல், வினவுதல், செ… — data entry programme