தேடல் · Search: தரவு சேர்ப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
1. தரவுகளை கணினி ஒன்றில் சேர்ப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றும் முறை. அதாவது முனையம் ஒன்றிலிருந்து மின்காந்த வட்டு அல்லது நாடா அல்லது துளையிடும் அட்டைகளுக்கு விசைகள் மூலம் அனுப்புதல். 2. … — data entry
add data
தொல்லை நீக்கும் அம்சம். அச்சடிப்பி, தரவு சேமிப்புத் தக வமைவாக இருக்கும்போது, அதுபெறும் ஒவ்வொரு குறியீடும் பதினாறிலக்கக் குறி மானத்தில் அச்சிடப்படுகிறது. இதனைப் பதினாறிலக்கச் சேமிப்பு … — data dump
இணைய (internet) ஆதாரம். சேரி முகவரிகள், செய்திக் குறிப்புகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கிற அனுப்பீட்டுக் கட்டுப்பாட்டு நெறிமுறை/ இணைய நெறிமுறை (TCP/IP) செய்தி அலகு. — datagram
உள் அல்லது வெளி ஆதாரங் களிலிருந்து தரவுகளைச் சேகரிக்கும் பணி — data gathering
தரவுகளைச் செய்முறைப்படுத்துவதற்கு முன்பு அதில் செல்லுபடியாகாத தரவுகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக நடத்தப்படும் பல்வேறு சோதனைகள் — data checks
1. ஒரு இடத்திலிருந்து (மூலம்) வேறொரு இடத்துக்கு (சேரிடம்) தரவு செல்லுதல். 2. அனுப்புதல் அல்லது தெரியப்படுத்தல். 3. பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சமிக்கைகளின் தொகுதியைப் பயன்படுத்த தனிநப… — communication
processor, data
ஒழுங்கமைக்கப்பட்ட, குறிப் பிட்ட எழுத்துகளின் தொகுப்பு பொதுவாக முன்பே வரையறுக்கப்பட் எண், கணினியின் இணைப்புகளில் சேமிக் கப்பட்டு, தரவுவின் அடிப்படை அலகாக வேறிடத்துக்கு மாற்றப்படுகிறது. — data word
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.