தேடல் · Search: தரவு அட்டவணை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
தரவு அட்டவணை
taravu aṭṭavaṇai
data table
add data table
தரவின் பெயர்களை அல்லது கண்டறியும் அம்சங்களை அவற்றின் விளைவுகளுடன் ஒழுங்குமுறையில் தொகுத்தல். இதன் மூலம் அந்த அம்சங்களைக் கண்டறிய முடியும் — data directory
table,datasheet
table,datasheet
ஒர் இடைவெளியைத் தொடர்ந்து எழுத்துகள் வரும் அமைப்புடைய ஒர் ஆணை. இது, சொல் செய்முறைப்படுத்தும் செயல்முறைகளின் சில பழைய வகைகளில் பயன்படுத்தப்படுகிறது — data command
ஒரு குறிப்பிட்ட பொருள் தொடர்பான பல்வேறு கூறு களைப்பற்றிய தரவுத் தொகுப்பு, தரவு கோப்பு ஒன்றின் பகுதி — data record
கடனில் ஒரு பகுதி செலுத்துதல் — installment
தரவு அனுப்பு கருவி ஒன்றுக்காக குறியீடுகளை உருவாக்கும் திறன் உள்ள கருவி — data source
*(தமி), (பெ) - தவணைக்கடை = நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களின் வங்கிக் கடை
கணிப்பொறியை வலைதளங்களுடன் இணைக்கும் ஒரு பொறி. — data card
நேரடித் தொடர்பை ஏற்கும் மின்காந்த சேமிப்புக் கருவி. ஐபிஎம் நிறுவனம் உருவாக்கியது. இக்கருவி மின்காந்தப் பட்டியலில் அறைகளில் பதிவு செய்யப்பட்ட தரவுகளைக் கையாளுகிறது — data cell
விரிதாள் நிரல்களில் உள்ளிணைக்கப்படும் கூறு. ஒரு குறிப்பிட்ட விரிதாள் பரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள தரவுத் தளத்தில் தரவுவை எளிதாகத் தேடியறியும் பொருட்டு முன்கூட்டியே தரவுத் தளத்தின் முதன்… — lookup
தரவு அம்சங்களை ஒழுங்கு முறைப்படுத்துதல். இம்முறையில் தரவு அட்டவணை, தரவுப்பொருளுணர்த்தும் அட்டவணை, தரவு அகரமுதலி முதலியவற்றின் பண்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தரவுகளின் அம்சங்களை விவர… — data directory / data dictionary