தேடல் · Search: தரவு அடைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

தரவின் பெயர்களை அல்லது கண்டறியும் அம்சங்களை அவற்றின் விளைவுகளுடன் ஒழுங்குமுறையில் தொகுத்தல். இதன் மூலம் அந்த அம்சங்களைக் கண்டறிய முடியும் — data directory
தரவு அடைவு/தரவு அகரமுதலி taravu aṭaivu/taravu akaramutali prefix
தரவு அம்சங்களை ஒழுங்கு முறைப்படுத்துதல். இம்முறையில் தரவு அட்டவணை, தரவுப்பொருளுணர்த்தும் அட்டவணை, தரவு அகரமுதலி முதலியவற்றின் பண்புகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. தரவுகளின் அம்சங்களை விவர… — data directory / data dictionary
தரவுப் பட்டிலியல் taravup paṭṭiliyal variant
data catalog
தரவு ஆதாரம் taravu ātāram similar
தரவு அனுப்பு கருவி ஒன்றுக்காக குறியீடுகளை உருவாக்கும் திறன் உள்ள கருவி — data source
தரவு taravu பெயர்ச்சொல் · Noun similar
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
தடை உத்தரவு taṭai uttaravu similar
Ban
தரவு குலைவு taravu kulaivu similar
dibble
தரவு அட்டவணை taravu aṭṭavaṇai similar
data table
தரவு ஒத்திசைவு taravu otticaivu similar
data consistency
தரவுப் பாதை taravup pātai similar
ஒரு கணினியினுள் அல்லது செய்தித் தொடர்புப் பாதையினுள் தரவு களைக் கொண்டுசெல்கிற தனித் தனி மின்சுற்று வழி அல்லது பாதை. — data line