தேடல் · Search: தரவுத்தள வடிவமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
17 இல் 1–17 · 1–17 of 17
தரவுத்தள வடிவமைப்பு
taravuttaḷa vaṭivamaippu
data base design
ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர், தரவு இனம் (data type) இவற்றைப் பற்றிய த… — database structure
database design
ஒரு தரவுத் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாட்டு மென்பொருள்களுக்குத் தேவையான செயல்கூறுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்ற கணினி வல்லுநர். — database designer
ஒரு தரவுத் தளத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பயன்பாட்டு மென்பொருள்களுக்குத் தேவையான செயல்கூறுகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்ற கணினி வல்லுநர் — database designer
ஒரு தரவு பொறியமைவினால் பயன்படுத்தக் கருதப்படும் தரவுத் தளம் மற்றும் கோப்புகளின் தருக்கமுறைக் கட்டமைப்பின் வடிவமைப்பு. இது ஆக்கக்கூறுகளின் விரிவான விவரிப்புகள், தொடர்புகள், தரவுகூறுகள், … — data design
முத்திரையிட அப்புறப்படுத்தத்த வட்டட் தொகுதியை குறிக்கும் சொல். — data module
தரவுத்தள வடி வமைப்பு : ஒரு தளத்தில் இணைக்கப்பட்டுள்ள அட்டவணை வடிவிலான கோப்பின் ஒவ்வொரு ஏட்டிலும் (record) இருக்க வேண்டிய புலங்களின் (fields) எண்ணிக்கை, அவற்றின் பெயர் (data type) இவற்… — database structure
தளக்கோலத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
தரவு நுழைவு சமயத்தில் உள்ளீட்டுச் சாதனங்களின் மூலம் நுழைக்கப்படும் குறியீடுகளால் கட்டுப்படுத்தப்படும் ஸ்கேனிங், இயக்கம் — free form
சுருக்கமாக டிபிஎம்எஸ் (DBMS) எனக் குறிப்பிடுவர். டிபேஸ், ஃபாக்ஸ் புரோ போன்ற மென்பொருள்களை இந்த வகையில் அடக்குவர் — Base Management System, Data
logical data design
logical data design
database wizard
அடிப்படை தரவு அமைப்பு பயன் படுத்துபவரின் தேவையை எந்த அளவு சமாளிக் கிறது என்பதற்கான பொதுவான தருக்க முறை களை உருவாக்குதல் — logical system design
தரவு கட்டமைவு தரவு அடிப் படை ஒன்றின் கோப்புகளுக் கிடையிலான உறவு வடிவம் மற்றும் ஒவ்வொரு கோப்பிலும் உள்ள தரவு வகைகளுக்கிடையிலான உறவு. — data structure