தேடல் · Search: தரவுக் குவியல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
1. மென் பொருளை பல தனித்தனி கோப்புகளாகப் பிரித்து, அந்தக் கோப்புகளின் இருப்பிடத்தைக் கண்டுரைக்க தகவல் பட்டியலைக் கொண்டுள்ள ஒரு சாதனம். 2. சேமிப்பு ஊடகத்தில் உள்ள அனைத்துப் பெயர்கள் மற்றும் இ… — directory
தரவு=ஆய்வுக்குரிய குறிப்புகளைத் தரவு என்பது மரபு.
group mark : குழு அடையாளம் : ஒரு சொல்லின் தொடக்கம் அல்லது முடிவு அல்லது விவர அலகு ஆகியவற்றைக்காட்டும் காட்டி. — grouping data
கணிப்பொறியானது எந்தத் தரவுக் குறிப்புகளின் அடிப்படையில் செயற்படுகிறதோ அந்தத் தரவுகளைச் சேமித்து வைக்கிற கணினி நினைவுப் பகுதி. — data segment