தேடல் · Search: தரவுக் குறைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
வெற்றுக் களங்களைத் தவிர்த்து, தேவையற்ற இடை வெளிகளையும் தேவையற்ற தரவுகளையும் தவிர்த்து ஆவணங்களின் அளவையும் நீளத்தையும் குறைத்தல் — data compression
Debasement (coins)
தரவுக் களங்களை தனித்து இருத்த, பிரிக்க, தேதிகளைக் குறிப்பிட சாய் வெட்டுக்கோடுகள் அல்லது கிடைக் கோடுகள் பயன்படுத்தப்படு கின்றன. எடுத்துக்காட்டாக, நாள், மாதம், ஆண்டு இவற்றைத் தனியாகப் பிரி… — data field masking
கணிப்பொறியானது எந்தத் தரவுக் குறிப்புகளின் அடிப்படையில் செயற்படுகிறதோ அந்தத் தரவுகளைச் சேமித்து வைக்கிற கணினி நினைவுப் பகுதி. — data segment
தரவு கட்டமைவு தரவு அடிப் படை ஒன்றின் கோப்புகளுக் கிடையிலான உறவு வடிவம் மற்றும் ஒவ்வொரு கோப்பிலும் உள்ள தரவு வகைகளுக்கிடையிலான உறவு. — data structure
செய்தி ஒன்றைத் தரவு வடிவில் அனுப்ப அனுமதிக்கும் கருவி — data link
முன்பே தீர்மானிக்கப்பட்ட திட்டப்படி கலந்திருக்கும் மிக முக்கியமான தரவுகளைப் பெறுவதற்கான குறியீட்டு முறை — data encryption
தொடர்புடைய தரவுகள் சேகரிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட முறையில் வகைப்படுத்தப்படுகின்றன. இதனை உரைக் கோப்பு என்றும் கூறுவார்கள் — data file
பூமியிலுள்ள ஒரு நிலையத்துடன் ஒரு செயற்கைக்கோளி லிருந்து ஏற்படுத்தப்பட்டுள்ள செய்தித்தொடர்பு வழி. இது, 'வான்இணைப்பு' (Uplink) என் பதிலிருந்து வேறுபட்டது — down link
மனிதர்களுக்கும், கணினிகளுக்கு மின்சக்தி ஓட்டம் தீங்கு செய்யாத வண்ணம் அமைக்கும் செயல்முறை. ground loop : தரை வளையம் : இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட முறைகளில் தரையில் பதிக்கப்பட்டுள்ள இ… — grounding