தேடல் · Search: தமனி நலிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

தமனி நோய் tamaṉi nōy variant
ஏதேனுமொரு தமனியில் உண்டாகும் நோய் — arteriopathy
தமனி நாடி tamaṉi nāṭi similar
இதயத்தி லிருந்து உடலின் பல்வேறு திசுக்களுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் நாளம். இதன் உட்புற உள்வரிச் சவ்வு, இரத்தம் உறையாமலிருப்பதற்கு மிருதுவான பரப்பை உண்டாக்குகிறது. இதன் நடுத் தசைப் ப… — artery
தமனி நாளத் தளர்வு tamaṉi nāḷat taḷarvu similar
arteriectasis
தமனி நோவு tamaṉi nōvu similar
இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளமாகிய தமனியில் ஏற்படும் வலி — arteralgia
தசை நலிவு tacai nalivu similar
பெரும்பாலும் நடுவயதில் ஏற்படும் தசை நலிவு நோய் தசையில் அழற்சி மாறுபாடுகள் ஏற்படுவதால் இது உண்டாகிறது. — polymyositis
தசைநலிவு tacainalivu similar
வைட்டமின் (உயிரியன்) ஈ குறைவதால் விலங்குகளின் தசையின் இயக்கம் குலைதல் — muscular dystrophy
தமனி இணைப்பு tamaṉi iṇaippu similar
தமனி நாளத்தைத் தையல் மூலம் இணைத்தல் — arteriorrhaphy
தன்னழிவு taṉṉaḻivu similar
தடுப்பாற்றல் வினையினால் உடலின் உள்ளுறுப்பு அழிதல். உடல் தானாகவே நடுப்பகுதியை கழித்துக் கொள்ளும் தன்மை — autociasis