தேடல் · Search: தமனி அமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

ஒரு தமனியில் ஏற்படும் நோயைக் குணப்படுத்துவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — arterioplasty
தமனி இணைப்பு tamaṉi iṇaippu similar
தமனி நாளத்தைத் தையல் மூலம் இணைத்தல் — arteriorrhaphy
தனியமைப்பு taṉiyamaippu பெயர்ச்சொல் · Noun similar
கணினியில், பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப அமைப்புகளை தங்களுக்கென்று தனிப்பட்ட வகையில் மாற்றியமைத்துக் கொள்ளுதல். — profile
கணினி அமைப்பு kaṇiṉi amaippu similar
கணினி வன்பொருள், மென்பொருள் மற்றும் தரவுகளை பயனுள்ள தகவலாக செயலாக்கம் செய்யும் மனிதர்களை உள்ளடக்கிய அமைப்பு — computer system
தமனி வெடிப்பு tamaṉi veṭippu similar
தமனிநாளம் வெடித்து விடுதல் தமனி நாளம் சிதைவடைதல். — arteriorrhexis
தமனித் தடிப்பு tamaṉit taṭippu similar
இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளங்களாகிய தமனிகளின் நெருங்கிய படலங்கள் படிந்திருத்தல், இரத்தத்தில் மிகப்பெருமளவில் கொழுப்புப் பொருள் (கொலஸ்டிரால்) அடங்கியிருப்பது அல்லது சர்க்கரை… — atheroma
தக அமைப்பு taka amaippu similar
Accommodation
தாமரைப்பூ tāmaraippū பெயர்ச்சொல் · Noun similar
*தாமரைப்பூ — lotus flower
தமனி tamaṉi பெயர்ச்சொல் · Noun similar
சுத்த இரத்தத்தை இதயத்திலிருந்து கடத்தும் நாளம் — artery
தாமணி tāmaṇi பெயர்ச்சொல் · Noun similar
மாடுகளைக்கட்ட உதவும் கவையுள்ள தாம்புக் கயிறு