தேடல் · Search: தமனித் தடிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
தமனித் தடிப்பு
tamaṉit taṭippu
இதயத்திலிருந்து குருதி கொண்டு செல்லும் நாளங்களாகிய தமனிகளின் நெருங்கிய படலங்கள் படிந்திருத்தல், இரத்தத்தில் மிகப்பெருமளவில் கொழுப்புப் பொருள் (கொலஸ்டிரால்) அடங்கியிருப்பது அல்லது சர்க்கரை… — atheroma
தமனிகள் தடித்தும் குறுக்கமாகவும் இருத்தல் — atherosclerosis
முதுமை காரணமாக தமனி நலிவடைந்து மாற்றமடைதல். குருதிக் குழாயின் இடை மென் தோல் தடிப்பதால், இது உண்டாகிறது. — arteriosclerosis
வீக்கம், அழற்சி, புடைப்பு — callosity, swelling as from a blow, hypertrophy, inflammation, protuberance, in…
தமனிநாளம் வெடித்து விடுதல் தமனி நாளம் சிதைவடைதல். — arteriorrhexis
தமனி நாளத்தைத் தையல் மூலம் இணைத்தல் — arteriorrhaphy
ஒளியின் இருப்பிடமான சூரியன்
தமனித் தடிப்பு அலைகள் இவை. இதயமின்னியக்கப் பதிவுக் கருவி (இ.சி.ஜி) வரைபடத்தில் ரம்பப் பல் வரிசையில் இது தோன்றும். இவை நிமிடத்துக்கு 280-320 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும் — F waves ECG
வடுப்பட்ட சுருங்கிய சிறுநீரகம் தமனித் தடிப்புச் சிறுநீரகங்களில் பொதுவாக இது காணப்படுகிறது — nephrosclerosis