தேடல் · Search: தன்மயமாதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 முடிவுகள் · results

தன்மயமாதல் taṉmayamātal வினைச்சொல் · Verb
வேறுபாடின்றி ஒன்றாதல்
ஒன்றிப்போதல் oṉṟippōtal variant
ஏற்கனவே செரிமானமடைந்த உணவுப் பொருள்களைத் திசுக்கள் தன்னியற்படுத்திப் பயன் படுத்திக்கொள்ளுதல் — assimilation
தன்மயமாக்குதல் taṉmayamākkutal similar
Assimilation
தன்வயமாதல் taṉvayamātal similar
செரித்த உணவு சிறுகுடலில் உறிஞ்சப்பட்டுத் திசுக்களாக மாறுதல். இது வளர்மாற்றம் — assimilation
தன்மயம் taṉmayam பெயர்ச்சொல் · Noun similar
தன் இயற்கை
தன் முடமாதல் taṉ muṭamātal similar
ஓர் உயிரி தன் உடல் பகுதிகளைத் தானே முறித்துக் கொள்ளுதல் எ-டு. பல்லி வால் முறிதல் — autotomy
தனியார் வயமாதல் taṉiyār vayamātal similar
பொதுத் துறை நிறுமத்தைப் பொருளாதார காரணங்களுக்காகத் தனியார் நிறுமத்திற்கு விற்றல் — privatization
தாயமாடுதல் tāyamāṭutal வினைச்சொல் · Verb similar
கவறாடுதல்