தனியார் வயமாதல்

taṉiyār vayamātal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பொதுத் துறை நிறுமத்தைப் பொருளாதார காரணங்களுக்காகத் தனியார் நிறுமத்திற்கு விற்றல் — privatization
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 101)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h7v9rbng/

தமிழ்
“தனியார் வயமாதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7v9rbng/
APA
Oliyon Research. (2026). தனியார் வயமாதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h7v9rbng/
MLA
"தனியார் வயமாதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h7v9rbng/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment