தேடல் · Search: தனிமுறைக் கணிணி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

சொந்த கணிணி conta kaṇiṇi variant
நியாயமான விலையில் கிடைக்கும் நுண்கணினியமைவு. இது சொந்தப் பயன்பாட்டுக்கு உரியது. வணிகப் பயன் பாட்டுக்கு உரியதன்று — Personal computer
தனிமுறை கோப்புறைகள் taṉimuṟai kōppuṟaikaḷ similar
ஒரு பகிர்ந்தமைப் பிணையச் சூழலில், ஒரு பயனாளரின் கணினியில் இருக்கும் கோப்புறைகள். பிணையத்தின் பிற பயனாளர்கள் இந்தக் கோப்புறைகளை அணுக முடியாது — private folders
தொடர்முறைக் கணினி toṭarmuṟaik kaṇiṉi similar
மாறும் வெப்பநிலை அழுத்தம் போன்ற தொடர்ந்து மாறும் நிலைகளை அளந்து பருநிலை அளவுகளாகக் காட்டும் கணினி. இலக்கமுறை கணினி மற்றும் கலப்பினக் கணினி முறைமைக்கு மாறானது — analog computer
தலைமை/அடிமை கணினி முறைமை talaimai/aṭimai kaṇiṉi muṟaimai similar
ஒரு தலைமைக் கணினியுடன் இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட அடிமைக் கணினிகளைக் கொண்ட கணினி முறைமை. தலைவர் கணினி இணைக்கப்பட்டுள்ள அடிமைக் கணினிக்குப் பட்டியல் பணிகளையும் பிற வேலைகளையும் வழங்… — master/slave computer system
வரிசை முறைக் கணினி varicai muṟaik kaṇiṉi similar
காலமுறை வரிசையில் நிகழ்வுகள் நிகழ்கிற கணினி.இதில்,நிகழ்வுகள் ஒரே சமயத்திலோ,ஒன்றின் மீது ஒன்றோ நிகழ்வதில்லை — sequential computer
தணிக்கைமுறை taṇikkaimuṟai similar
ஒரு தரவு தொடர்பு ஊடகத்தின் வழியே ஆட்சேபத்துக்குரிய செய்திகளைப் பரப்பக் கூடாது எனத் தடை செய்யும் முறை. இணையத்தில் செய்யப்படும் தரவு பரப்புகைக்கு இத்தகைய தணிக்கை முறை கிடையாது. ஆனால் இ… — censorship
தன்னினி taṉṉiṉi பெயர்ச்சொல் · Noun similar
வேங்கை
இலக்கமுறை கணினி ilakkamuṟai kaṇiṉi similar
இலக்கமுறைத் தரவுகளைக் கையாண்டு அந்தத் தரவுகளில் கணித மற்றும் அளவை இயக்கங்களைச் செய்யும் சாதனம் — digital computer
இலக்கமுறைக் கணினி ilakkamuṟaik kaṇiṉi similar
computer, digital