தனிமுறை கோப்புறைகள்

taṉimuṟai kōppuṟaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பகிர்ந்தமைப் பிணையச் சூழலில், ஒரு பயனாளரின் கணினியில் இருக்கும் கோப்புறைகள். பிணையத்தின் பிற பயனாளர்கள் இந்தக் கோப்புறைகளை அணுக முடியாது — private folders
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1163)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/aadmra5n/

தமிழ்
“தனிமுறை கோப்புறைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aadmra5n/
APA
Oliyon Research. (2026). தனிமுறை கோப்புறைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/aadmra5n/
MLA
"தனிமுறை கோப்புறைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/aadmra5n/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment