தேடல் · Search: தடுப்பு முறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
நோய்த் தடுப்பு முறை நோயைத் தடுக்கிற — prophylactic
மரை கழன்று போகாதவாறு அதன் மேல் இறுக்கமாகத் திருகப்படும் மற்றோர் அமைவு. இதனைப் பூட்டுமரை என்றும் கூறுவர் — check nut
தசையில் சுரிப்புக் கோளாறுகளினால் ஏற்படும் வலியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் முறை. — antispasmodic
மேகப்புண் (கிரந்தி) என்ற மேக நோயைத் தடுப்பதற்கான மருத்துவமுறை — antisyphilitic
சுரங்கத்தில் அல்லது குடைவு வழியில் அல்லது நீரோடையில் மண்ணைத் தடுப்பதற்குரிய கல்லாலான அல்லது மரத்தாலான ஒரு தடுப்பு. ஒரு கப்பலிலுள்ள எஃகினாலான அல்லது மரத்தாலான அறைத் தடுப்பையும் குறிக்… — bulk head
1. சரிபார்த்தல். 2. தடுத்து நிறுத்துதல். 3. பல்லின் பதிவை எடுப்பதற்காகப் பயன்படும் கடிப்பதற்குக் கடினமான மெழுகு — check