தேடல் · Search: தசை நார்க்கட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
நரம்புத் திசுவில் ஏற்படும் தீவிரமிலா கட்டி — fibroma
brawn; fibre, muscle
தசைத் திசுக்களில் ஏற்படும் கட்டி — myoma
muscular
ஒருவகை நரம்புக் கட்டி — fibrocyst
இழை நார், சுரப்பித் திசு அடங்கிய, கடுமையில்லாத கட்டி — fibroadenoma
தசை நார்ப் பொருள் — sarcoplasm
ஒரு தசைநாண் பொதி சவ்வின் உயவு நீர் உள்வரிப் பூச்சில் ஏற்படும் வீக்கம். இது இயக்க முறை எரிச்சல் அல்லது பாக்டிரியா நோய் காரணமாக உண்டாகலாம் — tenosynovitis
தசைநார்களை எலும்புடன் இணைக்கும். இழைமம் — sinew
1. அடுக்குத் தசையின், குறிப்பாக மலக்குடல் அடிவயிற்றின் தசைநார். 2. தசை நார்க்கட்டி அல்லது இழைநார்த் தசைக் கடடி — desmoid