தேடல் · Search: தசை இசிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

அடுத்து அடுத்து உண்டாகும் தசை இசிவின் ஒருநிலை — clonism
சுளுக்கு cuḷukku பெயர்ச்சொல் · Noun variant
தசை/நார்/நரம்புப் பிசகு/பிறழ்வு/பிடிப்பு
தசைச் சோர்வு tacaic cōrvu similar
tenigue
தசை நலிவு tacai nalivu similar
பெரும்பாலும் நடுவயதில் ஏற்படும் தசை நலிவு நோய் தசையில் அழற்சி மாறுபாடுகள் ஏற்படுவதால் இது உண்டாகிறது. — polymyositis
தசை மெலிவு tacai melivu similar
மரபு வழி உண்டாகும் நோய் வகைகளில் ஒன்று. இதனால் தசைகள் படிப்படியாக நலிந்து, ஊனமடைந்து, திரிபடைகின்றன. குழவிப் பருவத்தில் இது ஏற்படுகிறது — muscular dystrophies
தசைநலிவு tacainalivu similar
வைட்டமின் (உயிரியன்) ஈ குறைவதால் விலங்குகளின் தசையின் இயக்கம் குலைதல் — muscular dystrophy
தசையழிவு tacaiyaḻivu similar
மென் திசுக்கள் — sarcolysis
தசைசார் tacaicār similar
தசைத்திக அல்லது சதைத் தொடர்பான — sarcous
தசை tacai பெயர்ச்சொல் · Noun similar
குறிப்பிட்ட வேலையைச் செய்யும், ஒழுங்கான உள் உடல் சதை ஆகும். இது பலவகைப் படும். — muscle
தசை tacai கட்டுரை · article similar
மின்னோட்ட மின் தூண்டல் miṉṉōṭṭa miṉ tūṇṭal meaning
தசை இசிவு, இதயத்தசை வலி ஆகியவற்றைக் குணப்படுத்தவதற்கான மிகை அழுத்த மின் துண்டல் — Galvanic electric stimulation